18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமயநல்லூரில் கொரானா தடுப்பூசி முகாம்.

சமயநல்லூரில் கொரானா தடுப்பூசி முகாம்.

எழுதியவர்: mohan May 31, 2021, 6:47 am

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில மகளிரணி துணை செயலாளர் பொன்னுத்தாய், திமுக கிளை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஎம்டிகே ராஜதுரை டிஎன்எஸ்டிசி தொமுச நகர் கிளை பொருளாளர் கார்த்திகைசெல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!