17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அனுமதி சீட்டு…

கீழக்கரை வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அனுமதி சீட்டு…

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2021, 3:30 pm

கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் இன்று (30/05/2021) தமிழக அரசு அறிவித்துள்ள. மளிகை பொருள் வாகனம் மூலம் மக்களுக்கு தடையின்றி வழங்க உத்தரவு பிறப்பித்தது,  அதன்படி கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளை அழைத்து நாளை (31/05/2021) முதல் மளிகை பொருட்கள் வாகனம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!