18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அரசு உத்தரவின்படி வட்டாட்சியர் மேற்பார்வையில் உணவு வழங்கல்…

கீழக்கரையில் அரசு உத்தரவின்படி வட்டாட்சியர் மேற்பார்வையில் உணவு வழங்கல்…

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2021, 1:07 pm

கொரோனா ஊரடங்கு காலமென்பதால் அன்றாட உணவுக்கு சிரமப்படும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச உணவு வழங்கும் விதமாக கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினம்தோறும் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!