17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியை சேர்ந்த முன்னாள் அண்ணா பல். கலை துணைவேந்தர் மறைவு.

வாணியம்பாடியை சேர்ந்த முன்னாள் அண்ணா பல். கலை துணைவேந்தர் மறைவு.

எழுதியவர்: mohan May 30, 2021, 12:33 pm

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்(92) இங்குள்ள இசுலாமிய உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். பின்பு படிப்படியாக உயர்ந்து சென்னை அண்ணா பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். செமஸ்டர் கல்விமுறையை கொண்டுவந்தவர். வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் காலமானார். இவரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!