17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » இயற்கை வளத்தை காக்கும் நோக்கத்தை மாணவிகள் மத்தியில் வளர்க்கும் ப்யர்ல் மெட்ரிக் பள்ளி…

இயற்கை வளத்தை காக்கும் நோக்கத்தை மாணவிகள் மத்தியில் வளர்க்கும் ப்யர்ல் மெட்ரிக் பள்ளி…

எழுதியவர்: ஆசிரியர் December 9, 2017, 1:27 pm

கீழக்கரை ப்யர்ல் பள்ளயில் இயற்கை வளத்தை பாதுகாத்து பசுமையை அதிகரிக்கும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் மொட்டைமாடியில் தோட்ட வளர்ப்பு முறையை மாணவிகள் மத்தியில் அறிமுப்படுத்தியுள்ளார்கள்.

இம்முறையில் 6ம் வகுப்பு மாணவிகள் தங்களின் பங்களிப்பாக பல வகையான செடிகளை நட்டு வளர்த்து வருகிறார்கள். இதைப் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகையில், மண் வளம் காப்போம்!மழை வளம் பெறுவோம்! வரும்தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுப்போம்! இயற்க்கை வளங்களின் முக்கியத்துவத்தை! என்று கூறி முடித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!