17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மத்திய அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

கீழக்கரையில் மத்திய அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2021, 12:06 am

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் லட்ச தீவில் கொடுமையான சட்டங்களை திணிக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல் அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் அருகில் இளைஞர் அணி மாநில செயலாளர் நெய்னா முஹம்மது முன்னிலையில் கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!