இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன், செயலாளர் எபன், பிரவீன் குமார், முன்னாள் தலைவர் ஆசாத், சேக் உசேன், ஹாசன், சாகுல், மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கினர். இந்நிகழ்வின் போது கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தார்.
கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி…
எழுதியவர்: ஆசிரியர் May 29, 2021, 11:31 pm







You must be logged in to post a comment.