17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திடீரென வெளிவந்த எலும்புக்கூடு… வாலிநோக்கத்தில் பதற்றம்..

திடீரென வெளிவந்த எலும்புக்கூடு… வாலிநோக்கத்தில் பதற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2021, 10:26 pm

வாலிநோக்கம் கிராமத்தில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கூலித்தொழிலாளர்கள் மீன்பிடி தொழில் சார்ந்த நபர்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் வெளியே தெரிந்தது.

இதையடுத்து அப்பகுதியினர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வாலிநோக்கம் போலீஸார் கொலையா, நரபலியா என   கடலாடி தாசில்தார் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!