17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கோவிட்-கேர் சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு என் – 95 முக கவசம்

வேலூர் கோவிட்-கேர் சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு என் – 95 முக கவசம்

எழுதியவர்: mohan May 29, 2021, 1:03 pm

வேலூர் மாநகர பகுதி வெளிநாடுவாழ் இந்தியர் இணைந்து வேலூர் கோவிட்-கேர் என்ற அமைப்பை உருவாக்கி தற்போது சமூக பணி ஆற்றிவருகின்றனர்.இந்த அமைப்பினர் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் அனுமதி பெற்றுமாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இன்று 29-ம் தேதி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் என் -95 முககவசம் வழங்கும் பணியை துவக்கிவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் கலந்துகொண்டார்.சுமார் 3000 முக கவசம் இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!