17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடுகுடுப்பு வேஷம் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

குடுகுடுப்பு வேஷம் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

எழுதியவர்: mohan May 29, 2021, 12:50 pm

மதுரை மாநகர காவல் துறை சார்பாக தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களை ஜோதிடம் சொல்லும் வகையில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் போட்ட ஒருவர் குறிசொல்லும் வைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கினர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே தேவையின்றி சுத்தும் நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஓரமாக நிறுத்தினர் அவர்களை சமூக இடைவெளி நிறுத்தப்பட்டு குடுகுடுப்பைக்காரர் வேஷம் போட்ட ஒருவரை வைத்து தேவை இன்றி வெளியே சுற்றாதீர்கள் முக கவசம் அணியுங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் உங்கள் குடும்பத்தை எண்ணிப்பாருங்கள் என ஜக்கம்மா சொல்கிறார்கள் குடுகுடுப்பைக்காரர் சொல்லும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது காவல்துறையில் முயற்சி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!