முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனையில் பேரறிவாளன் இருந்து வருகிறார்.
சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் அனுப்பவேண்டும்.என்று அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனுஅளித்தார்.அதன்படி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.நேற்று புழல் சிறையிலிருந்து அனுப்பபட்ட பேரறிவாளன் மாலை அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.30 பேர் கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டுக்கு காவல் பணியை செய்துவருகின்றனர்.
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்.ஜோலார்பேட்டை வந்தார்.
எழுதியவர்: mohan May 29, 2021, 10:37 am




You must be logged in to post a comment.