18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரூ5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரூ5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan May 29, 2021, 10:32 am

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயக்குமார் உத்தரவுப்படி வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் ராஜ்குமார்வாடகை எடுத்து வசிக்கும் வீட்டில்கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படிஅதிரடியாக நுழைந்த காவல்துறையினர் 1000 லிட்டர் கள்ளச்சாராயத்தையும்அண்டை மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 4500 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இவற்றின் மதிப்பு ரூ 5 லட்சமாகும்.மேலும் தப்பி ஓடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!