மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக கொரானா ஊரடங்கினால் வேலையின்றி வாழ்வாதரம் இல்லாமல் வாழும் நலிந்த 40 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் பயனடைந்தனர்.கீழக்கரை மஹ்தூமியா சமுக நல அமைப்பு சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கல்..
எழுதியவர்: ஆசிரியர் May 28, 2021, 7:32 pm




You must be logged in to post a comment.