18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை “கமீட்டி ஆப் MIF” சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..

கீழக்கரை “கமீட்டி ஆப் MIF” சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2021, 1:51 pm

கொரேனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாளே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது இதனை எதிர்க்கும் வகையில் எதிர்புசக்தி அதிகரிக்க அரசு பரிந்துறைசெய்த கபசுர குடிநீரை “கமீட்டி ஆப் MIF” நடுத்தெரு சார்பாக நடுத்தெரு மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் தெருவாசிகள் மற்றும் பொது மக்களுக்கு கமீட்டி நிர்வாகிகளால் வினியோகம் செய்யபட்டது. பொது மக்களும் ஆதரவு வழங்கி வாங்கி பருகினர்.

இதன் எற்பாடுகளை கமீட்டியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!