18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காட்டில் கோவிட் தொற்றால் இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்.

ஆற்காட்டில் கோவிட் தொற்றால் இறந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்.

எழுதியவர்: mohan May 28, 2021, 1:43 pm

ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு கலவை சாலையை சேர்ந்த ஹாலி ஜனாபா கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவரின் உறவினர்கள் கேட்டுகொண்டதின்பேரில் எஸ்டிபிஐ கட்சியினர் சந்தப் பேட்டை மிஸ்கின் மசூதியில் நல்லடக்கம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!