17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக இரண்டாம் வருட கட்டுரைப் போட்டி..

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக இரண்டாம் வருட கட்டுரைப் போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் December 8, 2017, 1:25 pm

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக கடந்த வருடம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியைத் தொடர்ந்து இந்த வருடமும் மதரஸா மற்றும் மதரஸா அல்லாத மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிக்கான இறுதி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும். வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!