18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரோனோ தடுப்பூசி முகாம்..

கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரோனோ தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2021, 1:13 pm

தமிழகத்தில் பரவி வரும் கொரோனோவை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று (28/05/2021) கீழக்கரை தைக்கா வளாகத்தில் வடக்குத் தெரு ஜமாத் மற்றும் NASA அமைப்பு சார்பாக கொரொனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத்தை சாரந்த அனைவரும் கலந்து கொண்டு முழு ஓத்துழைப்பு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!