18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ,அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருள் வழங்கினர்

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ,அவனியாபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருள் வழங்கினர்

எழுதியவர்: mohan May 28, 2021, 7:02 am

மதுரை மாவட்டம் – வரை மாநகர் காவல் ஆணையர் மதுரை மாநகர் பிரேம் ஆனந்த் சிங்கா அவர்களின் உத்தரவின்பேரில் காவல் துணை ஆணையர் திரு.சிவபிரசாத் அவர்களின் அறிவுரையின் படி திருப்பரங்குன்றம் சரகம் உதவி ஆணையர் திரு. சண்முகம் மற்றும் காவல் ஆய்வாளர் அவனியாபுரம் பிரபு மற்றும் காவலர்கள் அவனியாபுரம் வில்லாபுரம் மற்றும் மேல அனுப்பானடி பகுதிகளில் ஆதரவற்ற 41 முதியவர்களுக்கு(SENIOR CITIZENS) அவனியாபுரம் வில்லாபுரம் அனுப்பானடி சிந்தாமணி ஆகிய பகுதிகளில் தேர்வு செய்து அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.அவனியாபுரம் காவல் துறை சார்பில் உணவின்றி வாடும் எளிய மக்களுக்கு மனித நேய சேவை. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!