17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பாக முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்..

கீழக்கரையில் உள்ள தனியார் அறக்கட்டளை சார்பாக முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2021, 7:54 pm

முன்கள பணியாளர்களாக சேவை செய்து வரும் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்காக கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுசெயலாளர் M.K.E.உமர்  வழிகாட்டுதலோடு 75 கிலோ அரிசியை நகராட்சி ஆணையர் பூபதி வசம் கீழை ஜஹாங்கீர் அரூஸி வழங்கினார்.

அதே போல் மின்சார துறை மற்றும் பிற துறை முன்கள பணியாளர்களுக்கும் அரிசி நிவாரண பொருளாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!