18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தடையை மீறி திறந்த கடைக்கு பூட்டு…

கீழக்கரையில் தடையை மீறி திறந்த கடைக்கு பூட்டு…

எழுதியவர்: ஆசிரியர் May 27, 2021, 7:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி திறந்த கடைக்கு அபராதம் விதிப்பட்டது.

கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் இறைச்சிக்கடை நடத்தியதால் அக்கடைக்கு கீழக்கரை மண்டல துணை தாசில்தார் பழனி குமார் தலைமையில் அதிகாரிகள் கடையை பூட்டி சாவியை கைப்பற்றி அக்கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!