இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கழுகுஊரணி கிராமத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணிப் பழங்கள் விளைச்சலுக்கு வந்துள்ளது. ஆனால் அதை பறித்து விற்பனை செய்வதற்கு இடமும் இல்லாமல் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாமல் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
அதிக விளைச்சல்… ஆனால் வாங்க ஆட்களுமில்லை.. விற்க இடமுமில்லை………
எழுதியவர்: ஆசிரியர் May 27, 2021, 3:41 pm




You must be logged in to post a comment.