18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறைக்கு முக கவசம் கிருமிநாசினி கை உரை மற்றும் பிளாஸ்டிக்கினால் தடுப்பு அட்டை வழங்கும் விழா

காவல்துறைக்கு முக கவசம் கிருமிநாசினி கை உரை மற்றும் பிளாஸ்டிக்கினால் தடுப்பு அட்டை வழங்கும் விழா

எழுதியவர்: mohan May 27, 2021, 6:57 am

மதுரை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம், திருநகர், ஆகிய காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவலர்கள் ஆகியோருக்கும், இதேபோல் இப்பகுதியில் உள்ள மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரானா தொற்றில் இருந்து காக்கும் விதமாக முகத்தை முழுவதும் பாதுக்காக்கும் பிளாஸ்டிக் முககவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுந்தரியிடமும், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் மாநகராட்சி பணியாளர்களை தனித்தனியாக சந்தித்தும் கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சர்வேஸ்வரன் மற்றும் வைரவராஜன் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!