17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » மாநில செய்திகள் » சென்னை-இராமேஸ்வரம் இரயிலில் இன்ஞின் கோளாறு பயணிகள் கடும் அவதி…

சென்னை-இராமேஸ்வரம் இரயிலில் இன்ஞின் கோளாறு பயணிகள் கடும் அவதி…

எழுதியவர்: ஆசிரியர் December 7, 2017, 1:36 am

06-12-2017 அன்று மாலை சென்னையில் இருந்து இராமேஸ்வரம் புறப்பட்ட இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இன்ஞினில் ஏற்பட்ட பழுது காரணமாக புதுக்கோட்டையில் இரவு 11.00 மணியளவில் நிறுத்தப்பட்டது.

இதற்கான மாற்று இன்ஞின் திருச்சியில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. அதனால் இரண்டு மணி நேரத்திர்க்கு மேல் தாமதமாகும் என எதிர்பார்க்க படுகின்றது. இச்சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!