18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள்…

கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள்…

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2021, 8:34 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மசாலாத்தூள், கிருமி நாசினி, மற்றும் முகக்கவசம் சுமார் 900 குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.

அதனை கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துவக்கி வைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!