17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே தடுப்பணையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தடுப்பணையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

எழுதியவர்: mohan May 26, 2021, 5:24 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு நீர்த்தேக்க தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹிந்தியா ஸ் (17) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயரிழந்தார். தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி உடலை மீட்டனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!