17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை

வாணியம்பாடியில் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை

எழுதியவர்: mohan May 26, 2021, 4:50 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரத்தை சேர்ந்தவன்47 – வயது பாரதி. இவனது 4-வது மனைவி ஜீனத்தின் 10 – வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளான். ஜீனத் கொடுத்த புகாரின்பேரில் வாணியம்பாடி மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!