17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.டி.பி.ஐ. கட்சி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு

எஸ்.டி.பி.ஐ. கட்சி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு

எழுதியவர்: mohan May 26, 2021, 4:37 pm

மதுரை மாவட்டம் சார்பில் கீழவெளிவீதி அண்ணாசிலை அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன பதாகைகள் ஏந்தி கருப்பு குடை பிடித்து விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு எதிராக சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, விமன் இந்தியாமூவ்மெண்ட் மாவட்ட தலைவி கதிஜா பீவி, சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் மதுரை மாவட்ட செயலாளர் யூசுப் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்துல் காதர் புறநகர் ரியாஸ், ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் முழங்க கண்டனங்களை பதிவு செய்தனர்

.மாவட்ட தொகுதி வார்டு கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அவரவர் பகுதியில்வீட்டு வாசல்களில் ஆதரவை தெரிவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி கருப்பு துணிகள்’ கருப்பு ஆடைகளையும் அணிந்து கருப்பு தினமாக அனுசரித்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!