18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசம்….

கீழக்கரையில் முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசம்….

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2021, 3:04 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நகராட்சி துறையினர் ஆகியோர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர்.சுந்தரம், செய்யது முகம்மது ஹசன்,சதக்கதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!