18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பகுதியில் வீசிய சூறைக் காற்றில் படகுகள் சேதம்..

கீழக்கரை பகுதியில் வீசிய சூறைக் காற்றில் படகுகள் சேதம்..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2021, 1:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று (25/05/2021) அதி வேகமான சூறைக்காற்று வீசியதால்  கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் காற்றின் வேகத்தினால் பாறையின் மீது படகு மோதி முழுமையாக சேதம் அடைந்தது.

அதைப்போல் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான படகுகளுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!