17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்..

கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் May 26, 2021, 1:28 pm

தமிழக சுகாதாரத் துறையின் உத்தரவுப்படி உத்தரவுபடி வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரையில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் முகாம் நடத்தி வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக இன்று (26/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் சிஹாபு,  துணைத் தலைவர் முகம்மது அஜிஹர் உள்ளிட்டோர் முகாமை ஏற்பாடு செய்தானர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!