18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தளவாய்புரம் பகுதியில் தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய பொது மக்கள்கூட்டம்.

தளவாய்புரம் பகுதியில் தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய பொது மக்கள்கூட்டம்.

எழுதியவர்: mohan May 26, 2021, 5:49 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் தளவாய்புரம் பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அண்ணா தடுப்பூசி முகாமை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவங்கி வைத்தார் ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கருணாகர பிரபு மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு தடுப்பு முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தனர் ஆனால் தடுப்பூசி குறைவாக கிடைத்ததால் பாதி பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் மேலும் ஒரு முறையான நடவடிக்கை எடுக்காததால் ரத்தத்தில் கலந்து கொண்ட தடுப்பு முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மொத்தமாக கூறுகின்றனர் நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர் 18 வயதுக்கு மேல் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மாறுவதுடன் வந்து தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.18 வயதிற்கு மேல் உள்ள 22 வயது சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் கூறும்போது தடுப்பூசி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சட்டமன்ற உறுப்பினராக ஏற்படுத்திய தடுப்பு முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்தொற்று தவிர்க்க உதவியாக இருக்கும் என தெரிவித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!