17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனித நேயத்துடன் களத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..

மனித நேயத்துடன் களத்தில் இறங்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2021, 10:51 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிக அளவில் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் அவசர தேவைக்காக வெளியில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது.

இதையறிந்து TWINS குழுமத்தை  சார்ந்த  கண்மணி சீனி தலைமையில் கீழக்கரை ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அசாருதீன்,  நசுருதீன்,  பிரவீன்குமார் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இணைந்து வீதிகளில் விழுந்திருக்கும் மரங்களை மிஷின் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். இந்த நல்ல செயலை கீழக்கரை பொதுமக்கள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!