17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தொடரும் மனிதநேய அறக்கட்டளையின் மனித நேய பணிகள்..

கீழக்கரையில் தொடரும் மனிதநேய அறக்கட்டளையின் மனித நேய பணிகள்..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2021, 4:28 pm

கீழக்கரையில் கொரோனோ நோய் ஊரடங்கால் பலதரப்பட்ட மக்கள் அன்றாட உணவுக்கும், வாழ்வுக்கும் போராடி வருகின்றனர்.  இதை கருத்தில் கொண்டு  மனிதநேய அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இன்றும் பல நபர்களை கண்டறிந்து உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.  இந்த நற்பணிக்கு பல நல்லுல்லங்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர்.  அதன் அடிப்படையில் இன்று  மக்கள் நல பாதுகாப்பு கழகம்  முஹைதீன் இப்ராஹிமுக்கு நன்றிகள் கூறப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!