வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ரெட் கிராஸ் சார்பில் ஊரடங்கு பணியில் இருந்த காவல்துறையினருக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆய்வாளர் திருநாவுக்கரசு, ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், லயன்ஸ் தலைவர் பிரகாஷ், தேவராஜ் ஜெயின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காட்பாடியில் ரெட்கிராஸ் சார்பில் காவலர்களுக்கு குளிர்பானம்
எழுதியவர்: mohan May 25, 2021, 10:33 am




You must be logged in to post a comment.