18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யாஸ் புயல் தீவிரம் அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு படைபயணம்

யாஸ் புயல் தீவிரம் அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு படைபயணம்

எழுதியவர்: mohan May 25, 2021, 10:17 am

மேற்குவங்கம், ஒடிஸா மாநிலங்களில் யாஸ் புயல் கடுமையாக வீச உள்ளது. புயல் மீட்பு பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 125 பேர் மேற்குவங்கத்திற்கு விரைந்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!