18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் மருந்துகள் ஏற்றிவந்த மினி லாரி விபத்து

ஆம்பூரில் மருந்துகள் ஏற்றிவந்த மினி லாரி விபத்து

எழுதியவர்: mohan May 25, 2021, 10:11 am

வேலூர் அருகே ஆம்பூர் நகர பகுதியில் சென்னையிலிருந்து கோவைக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிவந்த மினி லாரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலில் மோதி விபத்து. கோவை சூலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) படுகாயம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!