18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்

எழுதியவர்: mohan May 25, 2021, 7:09 am

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேவாபாரதி கேசவ சேவா சங்கம் சார்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தலைமை மருத்துவர் டீன் ரத்தினவேல்யிடம் மருத்துவமனைக்கு தேவைப்படும் சக்கர நாற்காலி நோயாளிகளை கொண்டு செல்லும் ஸ்ட்ரக்சர் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்க்கப்பட்டது ..

இதில்.சேவாபாரதி கேசவ சேவா சங்கம் மதுரை நகர் தலைவர் மங்கள முருகேசன் டாக்டர்கள் விசுவநாதன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!