18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை T.N.T.Jசார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு….

கீழக்கரை T.N.T.Jசார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு….

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2021, 5:37 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறை அமலில் உள்ளதால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை T.N.T.J சார்பில் அதன் நிர்வாகிகள் வீதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவளித்து வருகின்றனர்.

இதைப்பற்றி நிர்வாகிகளிடம் கேட்டபோது இன்று மட்டுமில்லாமல் இக்கொரோனா ஊரடங்கும் முடியும்வரை வீதியில் இருக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!