18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவையுடையவர்களை கண்டறிந்து உதவி கரம் நீட்டும் கீழக்கரை MASA அமைப்பினர்..

தேவையுடையவர்களை கண்டறிந்து உதவி கரம் நீட்டும் கீழக்கரை MASA அமைப்பினர்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2021, 3:44 pm

கீழக்கரை பகுதிகளில் சாலையோரம் அங்காங்கே தங்கி இருக்கும் ஆதரவற்ற மக்கள்  மற்றும் ஏழை எளியோருக்கு கீழக்கரை MASA சார்பாக தினந்தோறும் உணவு பொட்டலங்களை வழங்கப்படுகிறது.

இது போல் உணவு தேவையிடையோர்களை அறிந்தால்  +91 95006 89459,  00 91 91508 02604 என்ற எண்களில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!