17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி..

கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2021, 3:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை சார்பாக தமிழக முதல்வரின்  கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 20000 திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் தலைவர் ஜாஹிர் ஹுசைன் தலைமையில் பொருளாளர் சீனி முஹம்மது, செயலாளர் சாகுல்ஹமீது மற்றும் அறக்கட்டளையின் அலுவலக மேலாளர் சுஹைப் முன்னிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 7 னின் அன்பு பாலங்கள் என்ற தான்னார்வு அமைப்பின் மூலம் கொரோனாவிற்கான முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழஙகபட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!