18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டில் இந்து சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக & மமகவினர்

பேர்ணாம்பட்டில் இந்து சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக & மமகவினர்

எழுதியவர்: mohan May 24, 2021, 10:03 am

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலுரில் உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டுகொண்டதின்பேரில் பேர்ணாம்பட்டு இடுகாட்டில் இந்து முறைப்படி நல்லடக்கத்தை தமுமுக மற்றும் மமகவினர் செய்தனர்.

கே.எம். வாரியார்
வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!