17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவால் பாதிக்கப்பட்டுஅனுமதிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பலி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுஅனுமதிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பலி:

எழுதியவர்: mohan May 24, 2021, 5:35 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் கிராமத்தை சேர்ந்த பாண்டி .சென்னை தாம்பரம் பயிற்சி பள்ளி தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் அவருக்கு.கொரொண பாதிப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து , மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாண்டி சிகிச்சை பலனின்றி. 23.5.21 உயிரிழந்தார் திருமங்கலத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!