18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்தமானை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.

திருப்பத்தூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்தமானை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.

எழுதியவர்: mohan May 23, 2021, 1:09 pm

திருப்பத்தூர் மாவட்டம் மானவல்லி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் 70 அடி கிணற்றில் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் 3 மணிநேரம் போராடி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!