18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரம்மபுரம் தாங்கலில் கோவிட் வாகன விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பூ கசாயம் விநியோகம்

பிரம்மபுரம் தாங்கலில் கோவிட் வாகன விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பூ கசாயம் விநியோகம்

எழுதியவர்: mohan May 23, 2021, 10:39 am

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் தாங்கலில் கோவிட்-19 வாகன விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் அப்பகுதி மக்களுக்கு கொடுக்கப்பட்டது. திமுக கிளை செயலாளர் பிஜி சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுகதுணை செயலாளர் தமிழரசி வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி ஆட்டோவில் கோவிட் குறித்த விழிப்புணர்வு மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது. டீக்காராமன்,ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் துர்கா சங்கர், பஞ்சாட்சரம், தேவேந்திரன், காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!