வேலூர் அடுத்த காட்பாடியில் ரெட்கிராஸ் சார்பில்
பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் வட்டாட்சியர் பாலமுருகன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா. மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்தனன், லயன்ஸ் தலைவர் பிரகாஷ்சேவை சங்க தலைவர் தேவராஜ் ஜெயின் ரெட்கிராஸ் துணைத்தலைவர் சினிவாசன் பொருளாளர் பழனி ஆகியோர் உள்ளனர்.
காட்பாடியில் ரெட்கிராஸ் சார்பில் தொற்று தடுப்பூசி முகாம்
எழுதியவர்: mohan May 21, 2021, 5:32 pm




You must be logged in to post a comment.