ஆர்எஸ் மங்கலம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பல
இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது…மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு தொடர் முயற்சியினால் மின்தடையை சரி செய்து கொடுத்த ஆர்எஸ் மங்கலம் உதவி மின் பொறியாளர் , போர்மேன்கள், வயர்மேன்கள் மற்றும்மின்வாரிய ஊழியர்கள்அனைவருக்கும் ஆர்எஸ் மங்கலம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தனா்.
மின்தடையை சரி செய்து கொடுத்த ஆர்எஸ் மங்கலம் மின்வாாிய ஊழியா்களுக்கு பாராட்டு
எழுதியவர்: mohan May 21, 2021, 10:00 am




You must be logged in to post a comment.