17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் லாரி மூலம் கிருமிநாசினி தெளிப்பு…

கீழக்கரையில் லாரி மூலம் கிருமிநாசினி தெளிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2021, 12:57 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்  கொரோனர வைரஸ் தடுக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்க உத்தரவின்பேரில், கீழக்கரை நகராட்சி ஆணையர் பூபதி தலைமையில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி கீழக்கரை நகர் பகுதி முழுவதும் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!