இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனர வைரஸ் தடுக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்க உத்தரவின்பேரில், கீழக்கரை நகராட்சி ஆணையர் பூபதி தலைமையில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி கீழக்கரை நகர் பகுதி முழுவதும் நடைபெற்றது.
கீழக்கரையில் லாரி மூலம் கிருமிநாசினி தெளிப்பு…
எழுதியவர்: ஆசிரியர் May 19, 2021, 12:57 pm









You must be logged in to post a comment.