தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்.திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய வற்றில் ஆக்சிஜன் தேவைப்படும்
நோயாளிகளின் எண்ணிக்கை கேற்ப வழங்கபடும்.ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்ட சிப்காட் பகுதியில் காவேரிகார் போனிக் பிரவேட் லிமிடெட். கம்பெனி மூலம் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .5 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் பட்சயத்தில் ராணிப்பேட்டைகோவிட் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி 04172-273188,273 166 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை பெறலாம்.என்று ராணிப்பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம்.ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு
எழுதியவர்: mohan May 19, 2021, 11:05 am




You must be logged in to post a comment.