18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் நகர தமுமுக சார்பில் இலவசமாக 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல்

ஆம்பூர் நகர தமுமுக சார்பில் இலவசமாக 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல்

எழுதியவர்: mohan May 18, 2021, 10:12 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தமுமுக சார்பில் பெருகிவரும் தொற்றால் பலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஆம்பூர் நகர தமுமுக சார்பில் 11 பெரிய ஆக்சிஜன்சிலிண்டர்களும் 5ஆம்புலன்ஸ் சிலிண்டர்களும் வழங்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!